உங்களுடன் சில வரிகள்.....

மிக மிக நல்ல நாள் - என்றும்
மிகவும் வேண்டியது - பணிவு
மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிக கொடிய நோய் - பேராசை
நழுவவிடக்கூடாது - வாய்ப்பு
பிறருக்கு செய்யக்கூடாதது - நம்பிக்கைத்துரோகம்
பிறருக்கு செயக்கூடியது - உதவி
மிகப்பெரிய தேவை - தொழில்
ஆபத்தைவிளைய்விப்பது - அதிக பேச்சு
திரும்ப வராதது - வாழ்ந்த வாழ்க்கை
நம்பக்கூடாது - வதந்தி
நம்பக்கூடியது - நண்பர்கள்
விலக்கவேன்டியாது - சோம்பேறித்தனம்
அனைவரிடமும் காட்டவேண்டியது - அன்பு
அனைவரிடமும் காட்டக்கூடாது - கோபம்
கோபத்திலும் இருக்கவேண்டியது - பொறுமை

No comments:


Free Blogger Templates by Isnaini Dot Com and Flowers and Decors. Powered by Blogger